Chrome Extension. Blogger இயக்குவது.
RSS

Google Mail Checker


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்த மென் பொருள் சம்மந்தமாக பலருக்கும் தெரிந்து இருக்கலாம் புதிய Chromeபாவனயாலர்களுக்க்காக இந்த மென் பொருள் சம்மந்தமாக இந்தப்பதிவை எழுதுகின்றேன்

இந்த மென் பொருளின்(Software) பெயர்தான் Google Mail Checker




இந்த மென் பொருளை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்

அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.
அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்



Install ஆனா உடனே உங்கள் Chrome Address Bar க்கு அருகில் ஒரு சின்ன Gmail Icon தென் படும் அதில் தொடுத்து(Click)  Mail க்குள் நுழைந்து விட்டு Tap பை Close செய்யுங்கள் பின்னர் அந்த மென் பொருள் Run ஆகிவிடும்

தொடுப்பு(Link)


                                   தொடர்பு உள்ள இடுக்கை


Facebook Ads Blocker

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger Widgets