அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இந்த மென் பொருள் சம்மந்தமாக பலருக்கும் தெரிந்து இருக்கலாம் புதிய Chromeபாவனயாலர்களுக்க்காக இந்த மென் பொருள் சம்மந்தமாக இந்தப்பதிவை எழுதுகின்றேன்
இந்த மென் பொருளின்(Software) பெயர்தான் Google Mail Checker
இந்த மென் பொருளை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்
அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.
அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்