Chrome Extension. Blogger இயக்குவது.
RSS

Google Search Engine இல் 20 பக்கங்களை பார்க்க gInfinity

Original Link அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
இனைய உலாவிகளுக்காக பல நிறுவனங்கள் பல முறையில் உதவும் முகமாக மிகப்பயனுள்ள நீட்சிகளை தயாரித்து தினமும் வெளியிட்டுக்கொண்டு இருகின்றது

அந்த வகையில் Chrome இற்காக Google Search Engine இல் ஒரே நேரத்தில் பல முடிவுகளை வழங்கி இனைய பாவனையாளர்களின் நேரத்தை மிச்சப் படுத்தும் முகமாக ஒரு நிறுவனம் ஒரு நீட்சியை தயாரித்து வழங்கி உள்ளது அந்த

நீட்சியின் பெயர் gInfinity

20 பகுதிகளை (அதாவது Page 2 , Page 3 )இந்த நீட்சியின் உதவியுடன் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்

இந்த நீட்சியை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பைதிறந்து +ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்தி நிறுவிக்கொள்ளுங்கள்

மேலதிக விபாரன்களை அறிய கீழ் கொடுக்கப்பட்டுள்ள கானொளியில் அறிந்து கொள்ளுங்கள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments2

Facebook Unfriend Finder


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
Original Post இன்றைக்கு என்ன பதிவு போடலாம் என்று சில நிமிடம் யோசித்தான் அப்பொழுதான் ஞ்சாபாகம் வந்தது Chrome , Firefox , Safari , Opera , Internet Explorer Browser களுக்கு பொருந்தம் ஒரு நீட்சி (என்னடா இது நீட்சி அது இதோன்னு கேட்கின்றது விளங்குது வழமையான நம்மட பாசையில சொன்னால் மென்பொருள்) பற்றிய பதிவுதான் இது.

சமூக வலைதலங்களிலே மிகவும் பிரபலமானது facebook இங்கு நாம் பல நண்பர்களை சேர்த்து இருப்போம் ஆனால் பட்டியலில் நண்பர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து இருக்கும் ஏன் என்று யோசித்து கடைசியில் இப்படி முடிவு எடுப்போம் யாரோ நம்மள Unfriend பண்ணி இருக்காங்க / யாரோ கணக்கை Deactivate செய்து உள்ளார்கள் என்று முடிவு எடுத்தி விட்டு விடுவோம் .
ஆனால் இந்த நீட்சி தினமும் உங்கள் நண்பர்களின் பட்டியலை சோதித்து என்ன என்ன நடந்து உள்ளது,யார் Unfriend செய்து உள்ளார்கள்,யார் Deactivate செய்து உள்ளார்கள் என்று ஒவ்வொரு முறையும் Loging செய்யும் போது அறிக்கையை காண்பிக்கும்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

07 வர்ணங்களில் Simple Highlighter

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 
நீங்கள் ஒரு தளத்தில் வாசித்த ஆக்கத்தில் உள்ள சில முக்கிய விடயங்களை குறித்து வைப்பதட்க்காக ஒரு நீட்ச்சி உதவுகின்றது அந்த நீட்சிதான்

Simple Highlighter

இதில் 07 வர்ணங்களில் குறித்துக்கொள்ள முடியும்


இந்த மென் பொருளை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்



அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.
அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

YouTube இல் காட்டப்படும் விளம்பரங்களை எவ்வாறு மறைப்பது?

அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...
YouTube இல் காட்டப்படும் விளம்பரங்களை எவ்வாறு மறைப்பது?
இதற்க்காக ஒரு மென் பொருள் உள்ளது அதன் பெயர் 

Skip ads on YouTube 

இந்த மென் பொருளை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்



அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.
அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Online இல் இருக்கும் நண்பர்களை அறிய Facebook Chat Fix



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...



Original Link சமூக வலைத்தளம் என்றால் அனைவருடைய மனதிலும் உதிக்கும் சமூக வலைத்தளம்தான் Facebook இந்த சமூக வலைத்தளத்தில் மட்டும் பல மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பது உங்களுக்கும் எனக்கும் தெரியும்.

Facebook இல் உள்ள விசேட அம்சங்களில் ஒன்றுதான் Chat வசதி
இந்த Chat Box இல் Online இல் இருப்பவர்கள் மட்டும் அல்ல Offlineஇல் இருப்பவர்களையும் கட்டும் வசதி உள்ளது.

இந்த Chat Box இல் Online இல் இருக்கின்றவர்களை மாத்திரம் காட்டும் படியாக வடிமைக்கப்பட்ட Chrome உலாவியிட்க்கு மாத்திரம் பொருந்தக்கூடிய ஒரு சின்ன மென் பொருளை Google நிறுவனம் தனது வாடிக்கயாலர்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Unsubscribe Spam Mail for Gmail,Hotmail & Yahoo



அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக... 



Original Link இணையத்தளம் பாவிப்பவர்கள் அனைவருக்கும் ஒரு E-Mail கணக்கு இருக்கும் E-Mail கணக்கு இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரும் ஒரு E-Mail கணக்கை வைத்து இருப்பார்கள்.

அவர்களுக்கு பயன் உள்ள பதிவு என்று நான் நினைத்து இந்த பதிவை பதிந்து உள்ளேன்.

அனைவருடைய E-Mail கணக்கிட்க்கும் பல எரிச்சல் கடிதங்கள் (Spam Mail) வருவது வழக்கம் இதில் அநேக எரிச்சல்  கடிதங்கள் தேவை அற்றதாக இருக்கும் அதில் சில  எரிச்சல் கடிதங்களை (Spam Mail) Unsubscribe செய்து கொள்ளும் வசதி இருக்கும் ஆனால் பல எரிச்சல் கடிதங்களில் (Spam Mail) அந்த வசதி இருக்காது அவ்வாறான எரிச்சல் கடிதங்களை Unsubscribe செய்து கொள்வதட்காக ஒரு நிறுவனம் Chrome மிட்க்கு பொருந்தக்கூடிய ஒரு சிறிய மென் பொருளை (Software) அறிமுகம் செய்து அதன் புதிய Version னை வெளியிட்டு உள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0

Google Mail Checker


அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக...

இந்த மென் பொருள் சம்மந்தமாக பலருக்கும் தெரிந்து இருக்கலாம் புதிய Chromeபாவனயாலர்களுக்க்காக இந்த மென் பொருள் சம்மந்தமாக இந்தப்பதிவை எழுதுகின்றேன்

இந்த மென் பொருளின்(Software) பெயர்தான் Google Mail Checker




இந்த மென் பொருளை நிறுவ கீழ் கொடுக்கப்படும் தொடுப்பை திறந்துகொள்ளுங்கள் பின்னர் அங்கு காணப்படும் + ADD TO CHROME எனும் பொத்தானை அழுத்துங்கள்

அழுத்திய உடனே உங்கள் Chrome Browser அந்த மென் பொருளை Install செய்து கொள்ளுவதட்க்காக ஒரு அனுமதியை கேட்க்கும்.
அனுமத்தித்த உடனே Install ஆகி விடும்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS
Read User's Comments0
Blogger Widgets